நவீன தொழில்நுட்ப உதவியுடன் உங்கள் வியாபாரத்தை இரட்டிப்பாக்குவதற்கு உங்களின் தெரிவு

Kale Billing & Point Of Sale System


வியாபார உரிமையாளர்களின் நேரத்தினை மிச்சப்படுத்தி கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட KALE Point of Sale System ஆனது உங்கள் உழைப்பிற்கு ஒத்துழைக்கும் .
உங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்கும், நம்பிக்கையூட்டுவதற்கும் KALE POS ஆனது உறுதுணையாக இருக்கும்.

point of sale tamil bill print

இலகு முறையில் உங்கள் Bill இனை பதிந்து கணக்குகளை சரி பார்க்க


⁠⁠⁠உங்கள் வாடிக்கையாளருக்கு POS System மூலம் Bill இனை வழங்கலாம் , வாடிக்கையாளரின் கடன் கொடுக்கல் வாங்கல்களை நிர்வகிக்கலாம் அத்துடன் வியாபார கணக்கு வழக்குகளை பார்வையிடும் நேரத்தை வியாபாரத்தின் வளர்ச்சியிலும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதிலும் ஈடுபட முடியும்.

உங்கள் Phone மூலம் வியாபார கணக்குவழக்குகளை பார்வையிடமுடியும்


உங்கள் Phone இனை பயன்படுத்தி இருப்புக்கள் மற்றும் விற்பனை தொடர்பான விடயங்களை எங்கிருந்தும் பார்வையிட முடியும்

point of sale in phone view
point of sale customer service

உங்களுக்கான சேவையை விரைவாக வழங்குகின்றோம்


⁠⁠⁠உங்களுடைய பிரச்சினை புரிந்து கொண்டு நேரடியாகவே உங்களுடைய விற்பனை நிலையங்களுக்கு வருகை தந்து அதற்கான தீர்வை தருகின்றோம்