Kale POS FAQ


Hardware support பற்றி சொல்ல முடியுமா?

Kale POS ஜ touch screen Android tablet இல் பயன்படுத்தலாம்.

உங்கள் தேவைக்கு ஏற்ப Cash drawer, Barcode scanner, Thermal printer, Customer Display ஆகிய Hardware ஜ இணைத்துக்கொள்ளலாம்.

எங்களால் பரிந்துரைக்கப்படும் hardware விபரங்களை அறிய here


எவ்வகையான வியாபாரங்களுக்கு Kale POS பொருத்தமானது?

பல சரக்கு கடைகள், பாமசிகள், உணவகங்கள், விடுதிகள், புடவைக்கடைகள், Food city போன்ற பெரிய அளவிலான கடைகள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் இது பொருத்தமானதாகும்.

ஒவ்வொரு தொழில்துறைக்கு ஏற்ப special features ஐ கொண்டுள்ளது.


ஏற்கனவே நான் வேறு ஒரு கம்பனி POS System வைத்திருக்கிறேன். எவ்வாறு அத் தகவல்களை Kale POS இற்கு மாற்றலாம்?

எமது Service team உடன் தொடர்புகொண்டு Excel மூலமாக இதனை இலகுவில் செய்யலாம்.

ஏற்கனவே உங்களிடமுள்ள System எந்த தேவைகளை நிறைவுசெய்யவில்லை என எமது service team உடன் தொடர்புகொள்ளுங்கள்.

அவற்றிற்குரிய தீர்வினை வழங்குவதற்கு அவர்கள் முயற்சிப்பார்கள்.


நான் இரண்டு கடைகள் வைத்திருக்கிறேன். எவ்வாறு இவ் இரண்டு கடைகளையும் இலகுவில் முகாமை செய்யலாம்?

இரண்டு கடைகள் மாத்திரம் அல்ல, வேறு வியாபாரங்களை நீங்கள் நடத்தினாலும் அனைத்தையும் Kale POS, Kale Online POS மற்றும் Mobile POS மூலமாக இலகுவில் முகாமை செய்யலாம்.


Internet இணைப்பு இடையில் தடைப்பட்டால் தொடர்ந்து Bill போட முடியுமா?

ஆம், முடியும். Internet இணைப்பு தடைப்படும் சந்தர்ப்பத்தில் உங்களுடைய வியாபார தகவல் local drive இல் சேமிக்கும்.

இணைப்பு மீண்டும் பெற்றுக்கொண்டதன் பின்னர் Server இல் தன்னிச்சையாக பதிவிடும்.


வாடிக்கையாளர்களுக்கு Bill தமிழில் வழங்கலாமா?

ஆம், ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்களத்தில் Bill print செய்யமுடியும்.

பயன்படுத்துபவருக்கு ஆங்கிலத்தில் பயன்படுத்துவது கடினமாயின் தமிழ் மொழியினை தெரிவு செய்யலாம்.


எனது வருடாந்த கட்டணத்தை இரத்துசெய்யலாமா?

ஆம், நீங்கள் விரும்பும் நேரத்தில் இரத்துசெய்யமுடியும். அத்துடன் உங்களுடைய வியாபார தகவல்களை Backup செய்வதற்கும் போதிய நேர இடைவெளி வழங்கப்படும்.