உங்களுடைய வியாபாரம் வளர எங்களுடைய பங்கு


உங்களுடைய வியாபார கொடுக்கல் வாங்கல்களை நீங்கள் எங்கிருந்தும் முகாமை செய்து விற்பனையினை பெருக்கும் செயற்பாட்டில் எமது Cloud Based POS System என்றும் துணை நிற்கும்.

உங்கள் வியாபாரத்தின் தன்மையினை பொறுத்து தரமான சேவைகளை எமது service team உங்களுக்கு வழங்குவார்கள்.

Image


POS

தமிழிலும் வாடிக்கையாளர்களுக்கு bill வழங்கலாம்

உங்களுடைய நாளாந்த விற்பனை மற்றும் வருமானத்தை கணக்கிட்டு அவற்றை உங்கள் mobile phone மூலமாகவும் பார்க்கலாம்.


Inventory

இருப்பு விபரங்களை இலகுபடுத்தும் சிஸ்ரம்
 

உங்களுடைய விநியோகஸ்தர்கள், அவர்கள் வழங்கும் பொருட்கள் மற்றும் அவர்களின் கொடுப்பனவுகளை இலகுவாக்கும் ஒரு சிறந்த சிஸ்ரம்.


Accounting

நிதி நிலமைகளை இலகுவில் மேற்பார்வை செய்யலாம்

உங்களுடைய வியாபார கணக்குகளை சிஸ்ரத்தின் மூலமாக முழுமையாக முகாமை செய்து விற்பனையினை மேம்படுத்தலாம்.Image


Kale POS


விற்பனை, கொள்வனவு, இருப்பு மற்றும் இலாபம் என்பவற்றை முறையாக கணக்கிடுவதோடு அவற்றை உங்கள் கையடக்க தொலைபேசி மூலமாக எங்கிருந்தும் முகாமை செய்யகூடிய Android based POS system.

Kale Online POS


உங்களுடைய கணனியில் Kale Online POS ஐ பயன்படுத்தி விற்பனை, கொள்வனவு , இருப்பு என்பவற்றை முகாமை செய்யலாம்.

Barcode Scanner, Printer, Customer Display உள்ளடங்கலாக தேவையான Hardware இனை நீங்களாகவே இணைக்கலாம்.
ImageImage


Kale Mobile POS


உங்களுடைய Mobile Phone இல் Mobile POS இனை பதிந்து விற்பனை, கொள்வனவு, இருப்பு என்பவற்றை முகாமை செய்யலாம்.

Printer ஐ இணைத்து வாடிக்கையாளர்களுக்கு bill print ஐ வழங்கலாம். அல்லது WhatsApp அல்லது Viber மூலமும் bill ஐ வழங்கலாம்.

Kale Add-on Products

author

Kale Mobile App

உங்கள் கடையில் இடம்பெறும் விற்பனை, இருப்பு, தருமதி போன்ற விபரங்களை உங்கள் கையடக்க தொலைபேசி மூலமாக Real time app ஆக இதனை பயன்படுத்தலாம்.


author

Kale Customer Display App

10” Tablet மூலமாக உங்களுடைய விளம்பரங்களை இதில் இணைக்கலாம். அத்துடன் வாடிக்கையாளர் கொள்வனவு செய்யும் பொருள் விலை விபரங்களையும் வாடிக்கையாளர் பார்வையிடும் வகையில் வடிவமைக்கலாம்.

author

Kale Barcode Printing App

வேறுபட்ட அளவில் Barcode sticker ஐ வடிவமைத்து Zebra barcode printer மூலமாக அச்சிடும் வசதி.author

Kale Kitchen Display App

உணவங்களில் Take Away விபரங்களை காட்சிப்படுத்தி சமையலறையில் உள்ளவர்களும் , வாடிக்கையாளர்களும் பார்க்ககூடிய பொதுவான இடங்களில் TV அல்லது Tablet மூலமாக பார்வையிடலாம்.

Kale POS - தமிழிலும் பயன்படுத்தலாம்.

பொருள் விபரங்களை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயன்படுத்தலாம். அத்துடன் உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் தமிழில் bill ஐ வழங்கலாம்.
விற்பனையின் பின்னரான சேவை

வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் Service Team பல வழிகளில் உதவுவார்கள்.

  • சிஸ்ரம் தொடர்பான சந்தேகங்களை தீர்ப்பதற்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவை தொடர்பான விளக்கத்தினை பெறலாம்

  • தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் Team Viewer மூலமாக இணைப்பினை ஏற்படுத்தி வாடிக்கையாளர்களின் பிரச்சனையினை தீர்க்கலாம்

Image